August 5, 2010

ரசப்பொடி

தேவையான பொருட்கள்:

மிளகு         - 1 டம்ளர்
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
தனியா        - 1/2 டம்ளர்
மிளகாய்       - 1 டம்ளர்
வரளி மஞ்சள்  - 2 எண்ணிக்கை

இவைகளை வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டால் ரசப்பொடி தயார்.

2 comments:

  1. Super Shruthi. Will be good reference for me! :) All the best with your blog!

    ReplyDelete
  2. Great stuff and u hav nicely structured the whole blog...Keep it up!

    Great thing is u hav got a pat on ur back from Nirmala!

    Enjoy Bloggifying :-)

    ReplyDelete