August 5, 2010

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்:

மிளகாய்        - 1/4 கிலோ
தனியா          - 1/2 கிலோ
மிளகு           - 100 கிராம்
துவரம் பருப்பு   - 100 கிராம்
கடலைப் பருப்பு - 25 கிராம்
வெந்தயம்       - 1 மேஜைக் கரண்டி
மஞ்சள்          - 25 கிராம்

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை வெயிலில் காயவைத்து அறைத்தெடுத்துக்கொள்ளவும். சாம்பார் பொடி தயார்!

No comments:

Post a Comment