December 27, 2010

எம் இறைவா!

சுற்றமும் மறைந்தாரோ,
மனைவி மக்களும் மறைந்தாரோ,
அன்னையும் மறைந்தாரோ,
தந்தையும் மறைந்தாரோ,
இங்கு, மறையாதிருப்பது நீ மட்டும் தானோ!
எம் இறைவா!
எம்முள் மறைந்திருப்பதுவும் நீ தானோ!

2 comments:

  1. Does the last line mean, You are hidden within me? Or that You are residing in me?

    ReplyDelete
  2. It means You are hidden within me (unseen by others), making me to perform all my activities.

    ReplyDelete