August 5, 2010

தனியாப் பொடி

தேவையான பொருட்கள்:

தனியா           - 1 ஆழாக்கு
துவரம் பருப்பு    - 1/2 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு  - 1/4 ஆழாக்கு
மிளகு            - 1 கைப்பிடி
மிளகாய் வற்றல் - 10 எண்ணிக்கை

மேற்குறிப்பிட்டவைகளை தனித்தனியே வறுத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டால் தனியாப் பொடி தயார்.

No comments:

Post a Comment