August 31, 2010

மலச்சிக்கல் தீர- Remedies for bowel problems

> ரோஜா மொட்டு- சிறிதளவு
> சுக்கு- சிறிதளவு
> பால்
> பனங்கல்கண்டு- சிறிதளவு
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, கஷாயம் போல காய்ச்சி உண்டுவர மலச்சிக்கல் தீரும்.

”சூரத்தாவரை”. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த மூலிகையை வெண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து பருகிவர மலச்சிக்கல் நீங்கும்.

> பிஞ்சு கடுக்காய்
> காய்ந்த திராட்சை
> சித்தரத்தை
மேற்குறிப்பிட்டுள்ள இம்மூன்று பொருட்களையும் சிறு அளவில் எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகிவர மலச்சிக்கல் மற்றும் சளி பிரச்சனைகள் நீங்கும்.

1 comment: