October 14, 2010

பித்தம் நீங்க- Remedy for Pittha dosha

பித்த முறைகேடுகளினால் ஏற்படும் விளைவுகள்: 

> கண்கள், சிறுநீர், மலம் ஆகியவை மஞ்சள் நிறப்படும்
> தலை வலி
> தாகம்
> வயிற்றுப்போக்கு
> வாந்தி
> நெஞ்செரிச்சல்
> வாய் உலர்தல்

இத்தகைய பித்த முறைகேடுளுக்கு, நம் வீட்டு பாட்டிமார்களின் கை வைத்தியம் என்ன தெரியுமா?

சீரகம்- 100 கிராம்
எலுமிச்சை- 5-6 துளி
மா இஞ்சி- 1 துண்டு
இந்துப்பு- சிறிதளவு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து ஊரவைத்து, பின்னர் வெயிலில் உலரவைக்கவும். இவை காய்ந்ததும் பொடிக்கவும். தினமும் காலை நாட்டுச் சக்கரைஉடன் கலந்து சாப்பிட்டுவர பித்தத்திற்கு தீர்வு கிடைக்கும்

1 comment:

  1. Wow - sounds like it will help me. But the process is too elaborate. Maybe when we are in Madras this time we will prepare it together :)

    ReplyDelete